Contact: 070 5 321 321 Email: info@yaka.lk

செம்பரத்தைப்பதிகள் Plant

Posted on: 21 Apr 2026 5:14 am N/A, Jaffna

45 View

Rs 200 messages.

Brand: no brand

Model: no model

Post Type: Sale

Product Description

Description

40 40க்கு மேற்பட்ட நிறங்களில் 500 மரங்கள் உள்ளன கையிருப்பு உள்ளவரை மட்டுமே புதிய இனங்கள் புதிய வகைகள் தாய்வான் மற்றும் இந்தியன் செம்பரத்தை மரக்கன்றுகள் எங்களிடம் உள்ளன பதியம் வைக்கப்பட்டவை அதிகமான கன்றுகள் பூக்கள் மற்றும் மொட்டுக்களுடன் உள்ளன உயிருள்ள மரங்கள் என்பதனால்

உடனே வாருங்கள் பிடித்தவற்றை பணம் செலுத்தி எடுத்துச்செல்லுங்கள்

 

கோப்பாயில்

🛑🪴சாய் கவின் கார்டன்🪴🛑

🌺 Sai gawin garden 🌺

யாழ்ப்பாணம் பருத்தித்துறை வீதி "கோப்பாய் "

பூதர் மடத்தடியில்

👉 (கோப்பாய் பிரதேசசெயலகம்) அருகில் பிரதான வீதியில் அமைந்துள்ளது .

 

உங்கள் எண்ணம் போல் அனைத்து விதமான

 

🪴 "சாய்கவின் கார்டன்"🪴

 

🌹( வாரத்தில் ஏழு நாட்களும் காலை 9.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை திறந்திருக்கு✅🌹

 

மேலதிக விபரங்களுக்கு அழைக்கவும்