Contact: 070 5 321 321 Email: info@yaka.lk

Sooty Mold Fungus

Posted on: 21 Apr 2026 3:40 am Jaffna, Jaffna

46 View

Rs 650 messages.

Brand: no brand

Model: no model

Post Type: Sale

Product Description

Description

🦠Sooty Mold Fungus🦠

 

இந்த மரம் .. அந்த மரம் என்று இல்லாமல் தற்போது இதன் தாக்கம் …

எல்லா மரங்களோட இலை, தண்டு, பழம் என்டு எல்லாத்துலயும் தன்னுடைய ஆதிக்கத்தை காட்டுகின்ற ஒரு பங்கசு தான் இந்த “Sooty Mold” ..

 

இலையின் மேற்பரப்பில் கறுப்பு நிற படிவு இருப்பதன் காரணமாக சூரிய ஒளியை இலையானது உள்ளெடுப்பது தடைப்படும்… இதன் விளைவால் ஒளித்தொகுப்பு நடக்காது…

 

இதனை மிக அவசரமாக இல்லாமல் செய்வது மரத்திற்கு சாலச்சிறந்தது..

இல்லை என்றால் அறுவடை தந்த மரங்கள் பழைய நிலைக்கு மீண்டு வர நீண்ட காலம் எடுக்கும்…

 

பொதுவாக நல்ல ஒரு Organic Fertilizer & pesticides தான் இந்த JWA & JS….

2 ஐ யும் mix பண்ணியும் Try பண்ணலாம்..

 

Use பண்ணி பாருங்க…

Dosage:-

01 Letter Water + 20 ml JWA + 02 ml JS

 

Spray time -early morning and late evening